to main page
Sinhala Tamil Dictionary
I N T

selected terms: 6,996 page 3 of 350
41. අංජනම් බලනවා
அஞ்சனம் பார்
42. අංජිලාවා
அஞ்சிலர மீன்
43. අංතට්ටුව
மான் ; மரைக் கொம்பு
44. අංශකය
பாகை
45. අංශභාග රෝගය
பக்கவாதம் ; பாரிசவாதம்
46. අංශභාර නිලධාරියා
பகுதிப் பொறுப்பு உத்தியோகத்தர்
47. අංශය
பக்கம் ; பிரிவு
48. අංශාධිපති (අංශ+අධිපති)
துறைத் தலைவர் (பல்கலைக்கழகம்)
49. අංශුව
சிறுதுணிக்கை ; இம்மி
50. අංහකාරය
அகங்காரம் ; தற்பெருமை
51. අඃ
ஆ! ஆச்சரியம் வெளிப்படுத்தும் சொல்
52. අකටයුත්ත
முறையற்ற செயல் ; செய்யத்தகாத செயல்
53. අකනිටා බඹලොව
உயர் பிரம்மலோகம்
54. අකරතැබ්බය
அவதி
55. අකර්මක
செயலற்ற ; செயப்படுபொருள் குன்றிய
56. අකර්මක ක්‍රියාව gr
செயற்படுபொருள் குன்றிய வினை
57. අකර්මණ්‍ය
சுறுசுறுப்பில்லாத ; செயலிழந்த
58. අකරුණාව
இரக்கமின்மை
59. අකරුණාවන්ත
தயையற்ற ; கருணையில்லர
60. අකලංක
மாசிலா ; கல்மிஷமிலர
 to main page AboutHelpTop 10ContactWidget  top of page
© 2009 sinhaladictionary.org