to main page
Sinhala Tamil Dictionary
selected terms: 23 page 1 of 2
1. ඇඟ
உடல் ; தேகம்
2. ඇඟ බඳිනවා
பிணிப்புறு
3. ඇඟ හෝදනවා col vt
குளி ; உடல் கழுவு
4. ඇඟට එනවා
சேட்டை விடு ; கழுத்தைக் கட்டிக்கொள்
5. ඇඟට ගන්නවා
பெரிது படுத்து
6. ඇඟපත
ஆஜானுவாகு ; உடம்பு
7. ඇඟබද්ද
தலை வரி ; ஆள் வரி
8. ඇඟය
பிணைத்த மூன்று எருதுகள்
9. ඇඟලුම
ஆடை
10. ඇඟලුම් කර්මාන්තය
ஆடைத் தொழில்
11. ඇඟෑලුම්කම
உறவு ; நெருங்கிய உறவு
12. ඇඟිල්ල
விரல்
13. ඇඟිලි අත්සන
விரல் அடையாளம்
14. ඇඟිලි අල
விரல் வடிவிலான கிழங்கு
15. ඇඟිලි ඇටය
மொழி (விரல் மூட்டு)
16. ඇඟිලි ගනිනවා
நாள் எண்ணிக் கொண்டிரு ; பொறுமையிழந்திரு
17. ඇඟිලි ගහනවා
கையிடு ; தலையிடு
18. ඇඟිලි තුඩ
விரல் நுனி
19. ඇඟිලි පුරුක
விரல் மொளி
20. ඇඟිලි සටහන
விரல் அடையாளம்